உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

“புதுச்சேரியில் மின்வெட்டு பிரச்சினைக்கு விரைவில் தீர்வு” - அமைச்சர் நமச்சிவாயம் உறுதி

புதுச்சேரி: “புதுச்சேரியில் சட்டம் - ஒழுங்கு கட்டுக்குள் உள்ளது. கூடிய விரைவில் மின்வெட்டு பிரச்சனை சரிசெய்யப்படும்” என புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் உறுதி அளித்துள்ளார். இது குறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், “நாட்டின் பிரதமராக மோடி பொறுப்பேற்ற பிறகு பல்வேறு வளர்ச்சி திட்டங்களை கொண்டு வந்து கொண்டிருக்கின்றார். 140 கோடி மக்கள் தொகை இருக்கும் நம் நாட்டில் 10 ஆண்டுகளில், 50 கோடி மக்களை வறுமைக் கோட்டுக்கு மேல்…