உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

'ஆட்சிக்கவிழ்ப்பு ஆபரேஷன்; தயாராகும் எதிர்க்கட்சிகள்(?) அலர்ட் மோடில் முதல்வர் விஜய்?

சட்டமன்றத்தில் தவெக அரசு பெரும்பான்மையை நிரூபித்துக் காட்டி 6 மாதம் முடிவடையவிருக்கிறது. இந்நிலையில், மீண்டும் அரசியல் வட்டாரத்தில் ஆட்சிக்கவிழ்ப்பு ஆபரேஷனை பற்றி பரபரப்பாக பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது. கோவையில் திமுக தலைவர் ஸ்டாலினும், 'தவெக ஆட்சி நீடிப்பது தமிழகத்துக்கு நல்லதல்ல...' எனப் பொடி வைத்துப் பேசியிருக்கிறார். என்னதான் நடக்கிறது? ஆட்சியைக் கவிழ்க்க எதிர்க்கட்சிகள் காய் நகர்த்த தொடங்கிவிட்டனவா? CTR. நிர்மல் குமார்…