உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Polimer News

இன்ஸ்டாகிராம் பிரபலம் 'கவிதை கோபால்' இப்படியா? அட்ஜஸ்ட்மென்ட்க்கு அழைத்தாரா? - வைரல் ஆடியோ..! நடந்தது இதுதானா?

நேர்காணல்களிலும், விவாத நிகழ்ச்சிகளிலும் பங்கேற்ற இவர், இன்ஸ்டா பிரபலம் ஒருவரை அட்ஜெட்ஸ்மென்ட்டிற்கு அழைத்ததாக கூறப்படும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆதாரத்தோடு புகார்..! நெல்லையை சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவர் இன்ஸ்டா இன்புளூயன்சராக இருந்து வருகிறார். இவரது நண்பரிடம் மொபைல் எண்ணை வாங்கி, திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு வழங்குவது போல 'கவிதை கோபால்' அட்ஜெட்ஸ்மென்ட்டிற்கு அழைத்ததாக பாதிக்கப்பட்ட பெண் வீடியோ ஒன்றை வெளியிட்டார். எதிர்முனையில் பேசிய நபர் தான் உட்பட 3 பேருடன் உடல் ரீதியாக அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டும் என பேசியதுடன், உடனடியாக சென்னைக்கு வருமாறு வற்புறுத்தியுள்ளா…