உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

ரஞ்சி கிரிக்கெட்: சண்டிகருக்கு எதிரான ஆட்டத்தில் தமிழ்நாடு அணி இன்னிங்ஸ் வெற்றி

சண்டிகர், 477 ரன்கள் பின் தங்கியதால் சண்டிகர் அணி பாலோ ஆன் ஆனது. தமிழ்நாடு - சண்டிகர் மோதல் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் எலைட் குரூப் டி பிரிவில் இடம்பெற்றுள்ள தமிழ்நாடு அணி, சண்டிகருடன் மோதியது. கடந்த 2-ந்தேதி தொடங்கிய இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தமிழ்நாடு அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்தாலும், பிரதோஷ் ரஞ்சன் பால் சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்தார். 571 ரன்களுக்கு டிக்ளேர் முதல் நாள்…