உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

செஞ்சி சிறுமி மாயமான வழக்கில் 25வது நாளாக சிபிசிஐடி விசாரணை

விழுப்புரம், செஞ்சி சிறுமி மாயமான வழக்கில் 25வது நாளாக மேலும் 5 பேரிடம் சிபிசிஐடி விசாரணை நடத்தி உள்ளனர். விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஆலம்பூண்டியை சேர்ந்தவர்கள் வடிவேல்-பவானி தம்பதியினர். இவர்களது 2-வது மகள் (வயது7). கடந்த 11-ந் தேதி தனது பிறந்தநாளை கொண்டாடி விட்டு, பெற்றோருடன் தூங்கிய சிறுமி மறுநாள் 12-ந் தேதி அதிகாலை மாயமானார். இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியும் எந்த துப்பும்…