உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Puthiya Thalaimurai

ரயில் பயணிகளே உஷார்.. லக்கேஜ் அதிகமானால் 6 மடங்கு அபராதம்!

தீபாவளி பண்டிகையையொட்டி ரயில்களில் கூட்ட நெரிசல் அதிகரிக்கும் நிலையில், பயணிகள் அனுமதிக்கப்பட்ட அளவை மீறி உடைமைகளை எடுத்துச் செல்ல வேண்டாம் என ரயில்வே எச்சரிக்கை. ரயிலில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதல் உடைமைகளைக் கொண்டு செல்லும் பயணிகளுக்கு 6 மடங்கு அபராதம் விதிக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் எச்சரித்துள்ளது. இதன்படி, ஏசி முதல் வகுப்பில் 70 கிலோ, இரண்டாம் வகுப்பில் 50 கிலோ, மூன்றாம் வகுப்பில் 40 கிலோ வரை உடைமைகளை…