Dinamani
உ.பி. உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் பணிகள் தொடக்கம்!
உத்தரப் பிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட் உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் முன்னேற்பாட்டு பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. உத்தரப் பிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட், மணிப்பூர் மற்றும் கோவா உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்கள் அடுத்தாண்டு தொடக்கத்தில் நடைபெறவுள்ளன. இந்த நிலையில், சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முன்னேற்பாட்டு பணிகளை 5 மாநிலங்களிலும் இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக செவ்வாய்க்கிழமை தொடங்கியுள்ளது. 5…