உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

வேலைக்காக ஊரையே மாற்றத் தயார்; ஆனா இந்த 3 விஷயங்கள் கட்டாயம்: ஜென் ஸி-யின் புதிய ரூல்ஸ்

உலகளாவிய வேலைவாய்ப்புச் சந்தையில் 'ஜென் ஜி' (Gen Z) எனப்படும் இன்றைய இளைய தலைமுறையினர் மிகப்பெரிய சக்தியாக உருவெடுத்து வருகின்றனர். தங்களின் சுதந்திரமான சிந்தனை, தெளிவான வாழ்க்கை இலக்குகள் மற்றும் சுயமரியாதை ஆகியவற்றால் பழைய கார்ப்பரேட் கலாச்சாரத்தையே இவர்கள் தலைகீழாக மாற்றி எழுதி வருகிறார்கள். இங்கிலாந்தில் செட்டிலாக ஆசையா? இனி 5 ஆண்டுகள் போதாது; 10 முதல் 30 ஆண்டுகள் வரை காத்திருக்கணும் நிறுவனங்களை நோக்கிய இடப்பெயர்வு டெலாய்ட் (Deloitte) அமைப்பின் 2025 ஆய்வின்படி, சுமார் 67% ஜென் ஜி இளைஞர்கள் நல்ல பணி வாய்ப்பும், புதிய அனுபவமும் கிடைத்தால் தங்களது இருப்பிடத்தை மாற்றி வேறு நகரங்களுக்கு செல்லத…