உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் : தமிழக அரசு உத்தரவு!

தமிழ்நாடு அரசு ஐஏஎஸ் அதிகாரிகள் சிலரை பணியிட மாற்றம் செய்தும், புதிய பணியிடங்களை உருவாக்கியும் அரசாணை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் மு. சாய்குமார் வெளியிட்டுள்ள அரசாணையின்படி, ஓராண்டு காலத்திற்கு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் இயக்குநர் மற்றும் பேரூராட்சிகள் துறையின் இயக்குநர் ஆகிய இரண்டு தற்காலிக உயர் பதவிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த இரு பதவிகளும் 'சமூக நலத்துறை இயக்குநர்' பதவிக்கு இணையான தகுதியைக் கொண்டவையாக அறிவிக்கப்பட்டுள்ளன.இந்நிலையில், இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையராக (நிர்வாகம்) பணியாற்றி வந்த டி. ரவிச்சந்திரன், புதிதாக உருவாக்கப்பட்ட வேலை…