உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

முல்லைத்தீவில் காணாமற்போன கடற்றொழிலாளர்கள் : வெளியான தகவல்

முல்லைத்தீவு மாவட்டத்தின் அம்பலவன் பொக்கணை பிரதேசத்திலிருந்து கடந்த 26.10.2026 அன்று கடலுக்குச் சென்று காணாமல் போன மூன்று கடற்றொழிலாளர்கள் தொடர்பாக தற்போது கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையில், அவர்கள் கடல் நீரோட்டம் மற்றும் பலத்த காற்றினால் அடித்துச் செல்லப்பட்டு ஆழ்கடல் பகுதிக்குச் சென்றுள்ளதாகவும், அங்கு ஆழ்கடல் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த மீன்பிடிப் படகுகளுடன் இணைந்துள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது. கிடைத்துள்ள தகவலின்படி, குறித்த மூன்று கடற்றொழிலாளர்களில் ஒருவர் மீன்பிடிப் படகில...