Maalaimalar
'இது வெறும் திரைப்படம் மட்டுமல்ல, ஒரு அனுபவம்' - ராமாயணா படத்தை பாராட்டிய இயக்குனர் அட்லி
பாலிவுட்டின் முன்னணி இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில், நமித் மல்ஹோத்ரா தயாரிப்பில் மிக பிரம்மாண்டமாக உருவாகியுள்ள 'இராமாயணா' திரைப்படத்தைப் பார்த்துவிட்டு, தமிழின் முன்னணி இயக்குநர் அட்லி தனது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கத்தில் மனமாறப் பாராட்டி நெகிழ்ச்சியான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். உலக அரங்கில் இந்திய சினிமா படம் குறித்து இயக்குநர் அட்லி தனது பதிவில், "என்னவொரு தொலைநோக்கு பார்வை! என்னவொரு அசாத்தியமான உழைப்பு! இது…