Hindu Tamil Thisai
மேஷம், ரிஷபம், மிதுனம்: வார பலன்கள் @ நவ.5 - 11
(அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) கிரகநிலை- சுக ஸ்தானத்தில் செவ்வாய் - பஞ்சம ஸ்தானத்தில் குரு(அ), கேது - களத்திர ஸ்தானத்தில் சூரியன், புதன், சுக்கிரன்(வ) - லாப ஸ்தானத்தில் ராகு - அயன சயன போக ஸ்தானத்தில் சனி (வ) என கிரக நிலைகள் உள்ளன.மேஷம்: பலன்கள்: மற்றவர்களுக்கு உதவிகள் செய்யும் உங்களுக்கு இந்த வாரம் அனுகூலமான பலன்கள் உண்டாகும். எடுத்த காரியங்களில் தொய்வு ஏற்பட்டாலும் முடிவில் வெற்றி கிடைக்கும். வீண்…