BBC Tamil
இடைக்கால தேர்தல் தோல்வி: டிரம்பை பதவி நீக்கம் செய்வது எளிதாகிவிட்டதா?
குடியரசுக் கட்சி இடைக்காலத் தேர்தலில் எதிர்கொண்டுள்ள தோல்வி, ஜனநாயகக் கட்சிக்கு டிரம்பை பதவி நீக்கம் செய்வதற்கான வாய்ப்பை எளிதாக்கியுள்ளதா? பதவி நீக்கம் குறித்த அமெரிக்க நாடாளுமன்ற விதிகள் என்ன?