Hindu Tamil Thisai
4 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களில் எஸ்எஸ்ஆர் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு
புதுடெல்லி: அருணாச்சலப் பிரதேசம், ஒடிசா உள்ளிட்ட 4 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தம் (எஸ்எஸ்ஆர்) மேற்கொள்வதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: அருணாச்சலப் பிரதேசம், மிசோரம், ஒடிசா, சிக்கிம் ஆகிய 4 மாநிலங்கள், சண்டிகர், தாத்ரா நாகர் ஹவேலி மற்றும் டாமன் டயு ஆகிய யூனியன் பிரதேசங்களில் வாக்காளர்…