உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஓய்வு!

போர்ச்சுகல் அணியின் நட்சத்திர கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ, சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். கிறிஸ்டியானோ ரொனால்டோ இதுவரை 234 சர்வதேச போட்டிகளில் விளையாடி 146 கோல்களை அடித்துள்ளார். மேலும், கால்பந்து உலகில் வழங்கப்படும் பல்வேறு உயரிய விருதுகளை வென்று சாதனை படைத்த நட்சத்திர வீரராகத் திகழ்ந்து வருகிறார். சமீபகாலமாக ரொனால்டோவுக்கும் போர்ச்சுகல் அணியின் தலைமைப் பயிற்சியாளருக்கும் இடையே பல்வேறு கருத்து வேறுபாடுகள் நிலவி வந்ததாகக் கூறப்படுகிறது. பயிற்சியின்போது பயிற்சியாளரின் அனுமதியின்றி வெளியேறுவது, அணியின் பயிற்சி நடவடிக்கைகளில் முழ…