உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

வெளிநாட்டு பல்கலை.களில் பயில ரூ.36 லட்சம் உதவித் தொகை: அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு வாய்ப்பு

சென்னை: வெளிநாடுகளில் உள்ள புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் முதுகலை பட்டப்படிப்பு பயில, அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என தொழில்நுட்பக் கல்வித் துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் பி.ரத்தினசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பு: அரசு பள்ளி மாணவர்கள் வெளிநாடுகளில் உள்ள புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் முதுகலை பட்டபபடிப்பு பயில நிதியுதவி வழங்கும் திட்டம், தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு…