Hindu Tamil Thisai
ஒசூரில் கட்டப்பட்டு வந்த ஆலை கட்டிடம் இடிந்து விழுந்து 3 தொழிலாளர்கள் உயிரிழப்பு
ஒசூர்: ஒசூர் சிப்காட் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வந்த தொழிற்சாலை கட்டிடத்துக்கு கான்கிரீட் அமைக்கும் பணியின்போது, கட்டிடம் திடீரென இடிந்து விழுந்த விபத்தில் 3 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். ஒசூர் முதல் சிப்காட் பகுதியில் புதிய தொழிற்சாலை ஒன்று அமைப்பதற்காக கட்டுமானப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. இதில் சுமார் 15-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், இன்று மாலை கான்கிரீட் அமைக்கும் பணி நடைபெற்றுக்…