உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

“ரூ. 2 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை சி. விஜயபாஸ்கர் விநியோகிக்கத் தொடங்கியுள்ளார்” - ரகுபதி பரபரப்பு பேட்டி!

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தி.மு.க. தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில், முன்னாள் அமைச்சர் ரகுபதி இன்று (05.11.2026) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, “விராலிமலை தேர்தலுக்காக முதல்வர் விஜய் புதுக்கோட்டைக்கு வரவில்லை என்று சொல்கிறார். விராலிமலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை. வேட்பாளரும் அறிவிக்கப்படவில்லை. யார் போட்டியிடப் போகிறார்கள் என்பதும் தெரியாது. ஆனால், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தீபாவளியை முன்னிட்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் எவர்சில்வர் பாத்திரம், அதில் ஸ்வீட் பாக்ஸ், ரசகுல்லா டின் உள்ளிட்ட பொருட்களை வைத்து, ஒவ்வொரு வீட்டிற்கும்…