உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

செங்கோட்டை புலி சாவுக்குக் காரணம் தமிழக அரசின் அலட்சியமா? தமிழக பா.ஜ.க கடும் கண்டனம்

செங்கோட்டை: தென்காசி மாவட்டம், செங்கோட்டை பகவதிபுரம் ரயில்வே நிலையம் அருகில் ரயில் மோதி புலி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நவீன தொழில்நுட்பங்கள் வளர்ந்துள்ள இந்தக் காலகட்டத்திலும் வனவிலங்குகளைப் பாதுகாக்கத் தவறிய தமிழக அரசைக் கண்டித்து, பாஜக தென்காசி மாவட்டத் தலைவர் ஆனந்தன் அய்யாசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தன் சமூக வலைதள பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்ப்தாவது; "செங்கோட்டை பகவதிபுரம் ரயில்வே ஸ்டேஷன் பக்கத்துல ரயில் அடிபட்டு ஒரு புலி இறந்தது ரொம்ப வேதனைக்குரிய விஷயம். இன்னைக்கு வளர்ந்திருக்கிற நவீன தொழில்நுட்பங்கள் இருக்கிற காலக…