IBC Tamil
மாவீரர் தினம் : தியாக தீபம் திலீபன் சிலை விவகாரம் : யாழ் மாநகர சபையில் கடும் அமளி
மாவீரர் தின நினைவேந்தல் ஏற்பாடுகள் மற்றும் தியாக தீபம் திலீபனின் சிலை தொடர்பான விவகாரங்கள் யாழ்ப்பாணம் மாநகர சபையின் இன்றைய (5) மாதாந்த அமர்வில் பெரும் சர்ச்சையையும் அமளிதுமளியையும் ஏற்படுத்தியுள்ளன. யாழ்ப்பாணம் மாநகர சபையின் மாதாந்த அமர்வு இன்று (05.11.2026) மாநகர முதல்வர் மதிவதனி தலைமையில் நடைபெற்றது. மாவீரர் நாள் நினைவேந்தல் விவகாரம் இதன்போதே மாவீரர் நாள் நினைவேந்தலை முன்னிட்டு நல்லூர் ஆலயத்தின் மேற்குப் புறத்திலுள்ள காணியைத் தனியார் ஒருவருக்கு ...