உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 7,041 கனஅடியாக அதிகரிப்பு!

சேலம், மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து விநாடிக்கு 5,586 கனஅடியில் இருந்து 7,041 கனஅடியாக அதிகரித்துள்ளது. தமிழகத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனப் பகுதிகள் மற்றும் குடிநீர் தேவைக்காக தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் நீரின் அளவைப் பொறுத்து நீர்மட்டத்தில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. நீர்வரத்து அதிகரிப்பு இந்த நிலையில், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளது. முன்னதாக…