உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Thanthi TV

Thenkasi | மருத்துவமனையில் நர்ஸை கொடூரமாக தாக்கும் டாக்டர்? - வைரலாகும் ஷாக் வீடியோ

#thenkasi | #doctor | #viralvideo மருத்துவமனையில் நர்ஸை கொடூரமாக தாக்கும் டாக்டர்? - வைரலாகும் ஷாக் வீடியோ தென்காசி மாவட்டம் புளியங்குடி அரசு மருத்துவமனையில் பணியில் இருந்த செவிலியரை, மற்றொரு அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர் தாக்கியதாகக் கூறப்படும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றும் 27 வயதான பெண், செவிலியர் பற்றாக்குறை காரணமாக…