Daily Thanthi
திருவள்ளுவர் விருது உள்ளிட்ட 10 வகை விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு
சென்னை, தமிழறிஞர்களைச் சிறப்பிக்கும் வகையில் திருவள்ளுவர் விருது உள்ளிட்ட 10 வகையான விருதுகளுக்கு, இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் எனத் தமிழ் வளர்ச்சித் துறை அறிவித்துள்ளது. திருவள்ளுவர் விருது இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- பன்னூறு ஆண்டுகளாக வற்றாத படைப்புகளைக் சீரிளமையோடு இயங்கி வரும் தமிழுக்கும், தமிழ்மொழி கொண்டு, பண்பாட்டு வளர்ச்சிக்கும் தொண்டாற்றிடும் தமிழ்த்தாயின் திருத்தொண்டர்களுக்குத்…