Samayam Tamil
16 பொறியாளர்கள் ஒரே நாளில் இடமாற்றம் - மின்வாரியத் தலைவர் ராஜேஷ் லக்கோனி உத்தரவால் பரபரப்பு
மின்சார வாரியத்தில் 16 பொறியாளர்கள் ஒரே நாளில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மாற்று ஆள் வரும் வரை காக்காதே, உடனே ரிலீவ் பண்ணு - இல்லனா ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று மின்சார வாரியத் தலைவர் ராஜேஷ் லக்கோனி உத்தரவிட்டுள்ளார்.