உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

ரஞ்சி கிரிக்கெட்: சத்தீஸ்கரை வீழ்த்தி ஐதராபாத் திரில் வெற்றி

செகந்தராபாத், ஐதராபாத் அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. 284 ரன்களுக்கு ஆல் அவுட் ரஞ்சி டிராபி தொடரில் செகந்தராபாத்தில் கடந்த 4-ந்தேதி தொடங்கிய ஆட்டத்தில் சத்தீஸ்கர்-ஐதராபாத் அணிகள் விளையாடின. இதில் டாஸ் வென்ற சத்தீஸ்கர் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட் செய்த சத்தீஸ்கர் முதல் இன்னிங்சில் 284 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கேப்டன் அனூஜ் திவாரி 72 ரன்னும், விகல்ப் திவாரி 69 ரன்னும் எடுத்தனர்…