உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

திருவாரூர் சார்பதிவாளர் அலுவலக நில ஆவணங்களில் முறைகேடு: முக்கியக் குற்றவாளி கைது

சென்னை, திருவாரூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் அரசு நில ஆவணங்களைத் திருத்தி, சொத்துகளை அபகரிக்க முயன்ற வழக்கில் முக்கியக் குற்றவாளி சசிகுமாரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர். நில ஆவணங்களில் முறைகேடு இது தொடர்பாக, தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர்/படைத்தலைவர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- திருவாரூர் எண்- 1 இணை சார்பதிவாளர் அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் அரசு ஆவணங்களை, சசிகுமார்…