Nakkheeran
தீபாவளி பண்டிகை : மெட்ரோ பயண சேவை நேரம் நீட்டிப்பு!
இந்த ஆண்டுக்கான தீபாவளி பண்டிகை வரும் 08ஆம் தேதி (08.11.2026) நாடு முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்பட உள்ளது. அதே சமயம் தீபாவளியை முன்னிட்டு சென்னை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்குப் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகளின் வசதிக்காக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் நவம்பர் 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் கூடுதல் சேவைகளை இயக்கவும், சேவை நேரத்தை நீட்டிக்கவும் முடிவு செய்துள்ளது. அதன்படி, நவம்பர் 5ஆம் தேதியான இன்று, பச்சை, நீலம் மற்றும் மஞ்சள் வழித்தடங்களில் மாலை நேர நெரிசல் மிகுந்த நேரங்களுக்கான (P…