உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

கோயம்பேடு பள்ளிவாசல் மீது தாக்குதல்: சிறுபான்மை மக்களின் வழிபாட்டுத் தலங்களுக்கு பாதுகாப்பு எங்கே? - ஜவாஹிருல்லா

சென்னை கோயம்பேடு ஜெய்நகர் பகுதியில் அமைந்துள்ள மஸ்ஜித்-இ-ஷா நூர் பள்ளிவாசலுக்குள் புகுந்த ஒரு நபர் அங்கு பணியிலிருந்த இமாமைத் தாக்கி, பள்ளிவாசல் பொருட்களைச் சேதப்படுத்தப்பட்டுள்ளது.சென்னையில் பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல்கள் தொடர்வதா? தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எங்கே? சிறுபான்மை மக்களின் வழிபாட்டுத் தலங்களுக்கு பாதுகாப்பு எங்கே? என்று மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது சமூகவலைதள…