உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

காலை 6 மணி காட்சிக்கு அனுமதி கேட்டதற்கான காரணம்: சீமானுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் விளக்கம்

புதிய திரைப்படங்கள் வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில், அதிகாலை 6 மணிக்கே வெளியாகி விடுகின்றன. தமிழ்நாட்டில் அத்திரைப்படங்கள் காலை 9 மணிக்கு வெளியாவதால் தவறான விமர்சனங்களும் படத்தைக் குறித்த எதிர்மறையான கருத்துகளும் திட்டமிட்டு உருவாக்கப்பட்டு வருவதாக தயாரிப்பாளர்கள் சங்கம் விளக்கம் அளித்துள்ளது. புதிய திரைப்படங்களுக்கு ஒரு நாளில் அதிகாலை 6 மணி முதல் ஆறு காட்சிகளுக்கு அரசு அனுமதி அளித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. மக்களை அறிவிலும்…