Maalaimalar
உத்தரப்பிரதேச சட்டமன்ற தேர்தல்: 403 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட தயாராகும் லோக் ஜனசக்தி கட்சி!
உபி மாநிலத்தின் அனைத்து 403 தொகுதிகளிலும் தனித்து நின்று போட்டியிடத் தயாராக இருப்பதாக லோக் ஜனசக்தி கட்சி தலைவரும், மத்திய அமைச்சருமான சிராக் பாஸ்வான் அறிவித்துள்ளார். வரவிருக்கும் உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் முறையான தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடைபெறாவிட்டால், உபி மாநிலத்தின் அனைத்து 403 தொகுதிகளிலும் தனித்து நின்று போட்டியிடத் தயாராக இருப்பதாக லோக் ஜனசக்தி கட்சி தலைவரும், மத்திய…