உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

கர்ம வினையை தீர்க்கும் பரிகாரங்கள்

புதன் சனிக்கு திரிகோணத்தில் புதன் இருந்தால் ஜாதகர் சென்ற பிறவியில் கல்வி கூடங்களை நிறுவுதல், வித்யா தானம் செய்தல், மரம் நடுதல், விஷ்ணு ஆலயங்களை பராமரித்தல், நண்பர்களுக்கு உதவுதல், பூமி தானம் செய்தல், நேர்மையான தொழில் போன்ற புண்ணிய செயல் செய்தவர். இதன் பலனாக இந்த பிறவில் கல்வியில் சிறந்து விளங்குதல், நண்பர்களின் அன்பு, ஆதரவு, நல்ல நண்பர்கள், தொழில் மேன்மை, தொழில் கூட்டாளி ஆதரவு நிலபுலன் சேர்க்கை, தாய் மாமன் ஆதரவு…