Vikatan
தாயகம் நோக்கி டாலர் முதலீடு: GIFT City மூலம் NRIs வரிவிலக்கு பெறலாம்! - எப்படி தெரியுமா?
ஒரு வெளிநாடு வாழ் இந்தியர்(NRI) ஆக அல்லது சர்வதேச சந்தைகளை நோக்கும் முதலீட்டாளராக உங்களுக்குள் இந்தக் கேள்விகள் எப்போதாவது எழுந்ததுண்டா? "இந்திய சந்தையில் முதலீடு செய்ய ஆசைதான். ஆனால், ரூபாய் மதிப்பு சரிவு (Currency Depreciation), இந்திய பான் கார்டு (PAN) பெற்று வரி தாக்கல் செய்யும் சிக்கல்கள், மற்றும் அந்நிய செலாவணி மாற்றுக் கட்டணங்கள் என எல்லாமே தலைவலியாக இருக்கிறதே!" இதே ஆதங்கம் உங்களுக்கும் இருந்தால்…