உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

"மகாநதி படத்திற்குப் பிறகு 6 மாதங்கள் பட வாய்ப்புகள் இல்லை: பணநெருக்கடி ஏற்பட்டது" – நடிகை கீர்த்தி சுரேஷ்

திரையுலகில் ஒரு நடிகரின் வாழ்க்கையை ஒரே இரவில் மாற்றியமைக்கும் சில கதாபாத்திரங்கள் அமைவதுண்டு. ஆனால், அந்தப் பாராட்டுக்கள் எப்போதும் அடுத்தடுத்த பட வாய்ப்புகளைத் தந்துவிடுவதில்லை. 'மகாநதி' (நடிகையர் திலகம்) படத்தில் சாவித்திரியாக வாழ்ந்து, தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷுக்கும் இதேபோன்ற ஒரு கசப்பான அனுபவம் ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில், 'மகாநதி' படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு தனக்கு…