Maalaimalar
நகராட்சி துறை பணிநியமன முறைகேடு விவகாரம்: கே.என்.நேருவின் சகோதரர்கள் மறுஆய்வுக் கோரிய மனுக்கள் தள்ளுபடி!
நகராட்சி நிா்வாகத் துறை பணி நியமன முறைகேடு தொடர்பாக வழக்குப்பதிவு செய்ய பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய அனுமதி கோரி முன்னாள் அமைச்சர் நேருவின் சகோதரர்கள் தாக்கல் செய்த மனுக்களை சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்து உத்தரவிட்டுள்ளது. திமுக ஆட்சிக் காலத்தில் நகராட்சி நிா்வாகத் துறையில், 2,538 உதவிப் பொறியாளா்கள் மற்றும் இளநிலைப் பொறியாளா்கள் உள்ளிட்ட அலுவலா்கள் நியமனத்துக்கு ரூ.634 கோடி லஞ்சம்…