உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
BBC Tamil

ராமாயணா திரைப்படம் பற்றி இந்திய மற்றும் சர்வதேச விமர்சகர்கள் கூறுவது என்ன?

இந்தியாவின் மிக அதிக பொருட்செலவில் உருவாக்கப்பட்ட திரைப்படம் என்ற பெருமையைப் பெற்றுள்ள ராமாயணம், உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்து இதிகாசமான ராமாயணத்தைப் பிரமாண்டமாக மறுஉருவாக்கம் செய்துள்ள இந்தத் திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாக்கப்பட்டுள்ளது.