Maalaimalar
கோடிகளில் சம்பளம் வாங்கும் சமந்தாவின் ஒரு ரூபாய் அதிரசம் கதை: தீபாவளி நினைவுகளை பகிர்ந்து உருக்கம்
தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையைக் கொண்டாடும் வகையில் அமைக்கப்பட்ட இந்த சிறப்பு அத்தியாயங்களில், போட்டியாளர்கள் பலவிதமான பண்டிகைக் கால பலகாரங்களையும் பாரம்பரிய உணவுகளையும் தயாரித்து அசத்தினர். தமிழ் சின்னத்திரையில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையில் தொடங்கப்பட்ட 'செலிபிரிட்டி மாஸ்டர் ஷெஃப் தமிழ்' நிகழ்ச்சி தற்போது ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. சோனி விழா தொலைக்காட்சியிலும், சோனி லைவ் ஓடிடி தளத்திலும்…