உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

ஜனாதிபதி காலத்தில் மகிந்தவிற்கு ஏற்பட்ட அச்சம்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த காலத்தில், காகங்களை கண்டு அச்சமடைந்தமை தற்போது தெரியவந்துள்ளது. அவர் நடைபயிற்சியில் ஈடுபடும் பாதையில் காகத்தின் எச்சங்களை அகற்றிச் சுத்தம் செய்யும் பணி இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டது என பேராசிரியர் சரத் கொடகம தெரிவித்துள்ளார். ஹுனுபிட்டிய கங்காராமைக்கு அருகிலுள்ள நடைபயிற்சி பாதையின் இருபுறமும் உள்ள பெரிய மரங்களை வெட்டி அகற்றுவது குறித்து பாதுகாப்புப் படையினர் தன்னிடம் ஆலோசனை கேட்டதாக பேராசிரியர் சரத் கொடகம வெளிப்படுத்தின...