Nakkheeran
கமல் பிறந்தநாள் ட்ரீட் - வெளியாகும் அருண்குமார் பட புதிய அப்டேட்!
தக் லைஃப் படத்தை தொடர்ந்து அன்பறிவ் இயக்கத்தில் நடிக்க கமிட்டானார் கமல். ஆனால் படப்பிடிப்பு இன்னும் தொடங்கப்படவில்லை. ஆனால் அடுத்ததாக சித்தா பட இயக்குநர் எஸ்.யு.அருண் குமார் இயக்கத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளதாக கடந்த மாதம் அறிவிப்பு வெளியானது. அப்போது படத்தின் லுக் டெஸ்டும் வெளியிடப்பட்டது. இப்படத்தை கமலின் ராஜ் கமல் மற்றும் டர்மெரிக் மீடியா ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. இதையடுத்து எந்த அப்டேட்டும் இல்லாமல் இருந்தது. இடையில் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் சுமார் 15 நாட்கள் நடைபெறவுள்ளதாகவும், அதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தென்காசியில் நடைபெறவுள்ளதாகவும் தகவ…