Hindu Tamil Thisai
‘நீல’ அலை தாக்கம்: ஒரே நாளில் சென்செக்ஸ் 2,008 புள்ளிகள் உயர்வு!
மும்பை: அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் ‘நீல’ அலை வீசிய ஜனநாயகக் கட்சியின் மகத்தான வெற்றியின் எதிரொலியால், மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் பெரும் எழுச்சி ஏற்பட்டது. இந்தியப் பங்குச்சந்தைகளில் இன்றைய வர்த்தகம் தொடக்கம் முதலே பேரெழுச்சி நிலவியது. வர்த்தக முடிவில், மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் 2,008.61 புள்ளிகள் உயர்ந்து 79,310.01 ஆக இருந்தது. தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 576 புள்ளிகள் உயர்ந்து…