உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

உ.பி: மனைவியை சேரில் கட்டிவைத்து எரித்த கணவர்... எலும்புக்கூடாக மீட்ட போலீஸ் - அதிர்ச்சி சம்பவம்!

உத்தரப்பிரதேச மாநிலம், கன்னௌஜ் மாவட்டத்தில் ஜகாபூர் என்ற கிராமத்தை சேர்ந்தவர் சோனம். இவரது கணவர் சுக்பிர் சிங். இவர்களுக்கு 11 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இருவரும் காதலித்துத்தான் திருமணம் செய்து கொண்டனர். தற்போது இரண்டு குழந்தைகள் இருக்கின்றன. சுக்பிர் ஹரியானாவில் வேலை செய்து வந்தார். கடந்த 15 நாள்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்திருந்தார். தனது மனைவிக்கு உள்ளூரைச் சேர்ந்த வாலிபர் ஒருவருடன் தொடர்பு இருப்பதாக…