உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

மேஜை மீது லஞ்ச ஒழிப்பு எச்சரிக்கை: நெடுஞ்சாலைத் துறை அதிகாரிக்கு குவியும் பாராட்டு

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில், தனது அலுவலக மேஜை மீது ‘லஞ்சம் வாங்குவதும், கொடுப்பதும் தண்டனைக்குரிய குற்றம்’ என்ற வாசகம் அடங்கிய எச்சரிக்கைப் பலகையை வைத்துள்ள நெடுஞ்சாலைத் துறை இளநிலைப் பொறியாளருக்குப் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். விருதுநகரைச் சேர்ந்த மாரிமுத்து (56), சாத்தூரில் உள்ள நெடுஞ்சாலைத் துறையின் கட்டுமானம் மற்றும் பராமரிப்புப் பிரிவில் இளநிலைப் பொறியாளராகப் பணியாற்றி வருகிறார். இதற்கு முன்பு தூத்துக்குடியில் பணியாற்றியுள்ளார். மேஜையில் வைத்துள்ள விழிப்புணர்வுப் பலகை தனது அலுவலக மேஜை மீது, ‘லஞ்சம் வாங்குவதும், கொடுப்பதும் தண்டனைக்குரிய குற்றம்’ என்ற வாசகம் அடங்கிய பலகையை…