உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Polimer News

கணவனுக்கு விஷம் வாங்கிக் கொடுத்த மனைவி சிறையிலடைப்பு..!

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே, குடும்பத் தகராறு காரணமாகக் கணவனுக்கு விஷம் கொடுத்து தற்கொலைக்குத் தூண்டியதாக, மனைவியை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். அண்ணாநகரைச் சேர்ந்த சங்கர் (42), கடந்த 20 ஆம் தேதி மாலை, வழக்கம்போல் மதுபோதையில் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறின்போது, சாகும்படி மனைவி கூறியதால் விஷம் வாங்கித் தருமாறு சங்கர் கேட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் மேலும் கோபமடைந்த தேவி, உடனடியாக அருகிலிருந்த கடைக்குச் சென்று பூச்சிக்கொல்லி மருந்தை வாங்கி வந்து கொடுத்ததாகவும், மருந்தை வாங்கிச் சாப்பிட்ட சங்கர், சிறிது நேரத்திலேயே மயங்கி விழுந்து சிகிச…