Daily Thanthi
முரசு புயலில் சிக்கி உயிரிழந்த தமிழக மீனவர்களுக்கு முதல்-அமைச்சர் விஜய் இரங்கல்: ரூ.7 லட்சம் நிவாரணம்
சென்னை, சென்னை காசிமேடு பகுதியை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றிருந்தனர். 'முரசு' புயல் காரணமாக கடலில் மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்ப அறிவுத்தப்பட்டனர். அதன்படி, காசிமேட்டை சேர்ந்த நான்கு படகுகள் ஆந்திரப் பிரதேச கடற்கரையில் நங்கூரமிடப்பட்டன. அவற்றில் மூன்று ராமாயப்பட்டணம் துறைமுகத்திலும், ஒன்று நிஜாம்பட்டணம் துறைமுகத்திலும் நிறுத்தப்பட்டன. மீனவர்கள் மாயம் இதற்கிடையே, நிஜாம்பட்டணத்தில்…