உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

இந்தியா-இலங்கை இடையே டிச.13-ந்தேதி டெல்லியில் நடைபெறவிருந்த போட்டி இடமாற்றம்

மும்பை, இந்திய கிரிக்கெட் அணி தற்போது நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையே டி20 தொடர் நடந்து முடிந்துள்ள நிலையில், தற்போது ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் பின்னர் 2 போட்டிகள் கொண்ட டெஸ் தொடரை முடித்துக்கொண்டு இந்திய அணி தாயகம் திரும்புகிறது. ஒருநாள் தொடர் இதன் பின்னர் இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி…