உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

சிறுமியை கொடூரமாக தாக்கிய சம்பவம் - காப்பகத்தில் இருந்து சிறுவன் விடுவிப்பு

சண்டிகர், சிறுவனுக்கு தொடர்ந்து மனநல ஆலோசனைகள் வழங்கி, அவனது குணாதிசயத்தில் நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்துவோம் என பெற்றோர் உறுதியளித்ததை ஏற்றுக்கொண்டு சிறுவனை விடுதலை செய்ய சிறார் நீதி வாரியம் உத்தரவிட்டுள்ளது. சிறுமி மீது தாக்குதல் அரியானா மாநிலம் சண்டிகரின் பஞ்ச்குலா பகுதியில் உள்ள பள்ளியைச் சேர்ந்த 6 வயது சிறுமியை அதே பள்ளியில் படித்து வரும் 8 வயதான சிறுவன் பள்ளி வகுப்பறையில் வைத்து கொடூரமாக தாக்கிய வீடியோ காட்சிகள் சமூக…