Samayam Tamil
திருவண்ணாமலையில் கார்த்திகை தீபம் அன்று பக்தர்கள் மலை ஏறத் தடை: திருப்பரங்குன்றத்தில் தீபத் தூணியில் தீபம் ஏற்றப்படுமா?
திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருநாளில் பக்தர்கள் மலையேற அரசு தடைவிதித்துள்ளது. அண்ணாமலையார் கோயிலில் வரும் நவம்பர் 24 ஆம் தேதி கார்த்திகை தீபத் திருநாள் விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. தற்போது மழை பெய்துவரும் நிலையில், மண்சரிவு ஏற்படும் வாய்ப்புள்ளதால் பக்தர்கள் நலன்கருதி, பக்தர்கள் மலையெற தடை விதிக்கப்பட்டுள்ளது