உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

அம்பாறையில் மருத்துவர்கள் போராட்டம்

அரச மருத்துவர்களின் சம்பளக் குறைப்பு மற்றும் அவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த சலுகைகள் நிறுத்தப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் (GMOA) கிழக்குக் கிளையினால் அம்பாறை பொது மருத்துவமனைக்கு முன்பாகக் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. அரச மருத்துவர்களுக்கு அண்மைய காலத்தில் மேற்கொள்ளப்பட்ட சம்பளக் குறைப்பை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் எனவும், மருத்துவர்கள் சந்தித்து வரும் ஏனைய தொழில்சார் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் உடனடியாகத் த...