Daily Thanthi
அலுவல் பூர்வ இல்லமாக பாமணி இல்லம்' ; முதல்-அமைச்சர் விஜய் ஆய்வு
சென்னை, முதல்-அமைச்சர் விஜய்க்காக தயாரான பாமணி அரசு இல்லத்தில் விஜய் இன்று காலை ஆய்வு மேற்கொண்டார். இனி அதிகாரிகளுடன் இங்கு தான் ஆலோசனை நடக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. முதல்-அமைச்சர் விஜய், அலுவலகப் பணிகளுக்காக தலைமைச்செயலகத்துக்கு நீலாங்கரை இல்லத்தில் இருந்து சென்று வருகிறார். நீலாங்கரை முதல் தலைமைச்செயலகம் இடையிலான சாலைகளில் முதல்-அமைச்சர் விஜயின் பயணத்தின்போது போக்குவரத்து நிறுத்தப்படுகிறது. இதனால், மக்களும்…