உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

பெண்கள் டென்னிஸ் இறுதிப்போட்டி தொடர்: ஒரே குழுவில் ரிபாகினா, கோகோ காப்

அமெரிக்காவில் நடைபெறும் பெண்கள் டென்னிஸ் இறுதிப்போட்டி தொடரின் ஒரே குழுவில் எலினா ரிபாகினா, அமெரிக்காவின் கோகோ காப் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். நவம்பர் 8-ல் தொடக்கம் உலகின் முன்னணி 8 வீராங்கனைகள் பங்கேற்கும் பெண்கள் டென்னிஸ் இறுதிப்போட்டி தொடர் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள இந்தியன் வெல்ஸ் டென்னிஸ் கார்டனில் நவம்பர் 8 முதல் 15-ம் தேதி வரை நடைபெற உள்ளது. முதல் குழுவில் நடப்பு சாம்பியனான ரிபாகினா, அமெரிக்காவின் கோகோ காப், சக…