உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

புதுச்சேரி: ரேஷன் கார்டுதாரர்களுக்கு வங்கி கணக்குக்கு தீபாவளி பரிசு ரூ.1,000

புதுச்சேரி, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி மாநில ரேஷன் கார்டுதாரர்களுக்கு முதல்-மந்திரி ரங்கசாமி தலைமையிலான அரசு இரட்டை அறிவிப்புகளை வெளியிட்டு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது. இலவச வேட்டி, சேலைக்கு பதில் ரூ.1,000 ரொக்கம் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையின் போது பட்டியலினம் மற்றும் பழங்குடியின மக்களுக்கு இலவச வேட்டி, சேலைகள் வழங்கப்படுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு அதற்கு மாற்றாக, பயனாளிகளின் வங்கி கணக்கிலேயே நேரடியாக…